வாழ்வில் நீங்கள் ஒரு குறிக்கோளை நோக்கி நகரும் பொழுது தயவு கூர்ந்து பயணத்தை நிறுத்தி. விடாதீர்கள்.
ஏனெனில் , அது தான் இல்லை அவை தான் நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைய நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியாகும்.
எல்லோரும். சொல்வதுதான் ஆனால் ஆரம்ப படிகள் தான் உங்களை அச்சுறுத்தும் ,
ஆரம்ப படிகள் தான் உங்களை கீழே தள்ளும்
வழுக்கச செய்யும்
வாரியே விட்டு விடும்.
கவனமாக இருங்கள் அந்த ஆரம்ப படிகளில் ,
நாம் நம் வாழ்வில் விழிப்புடன் இருக்கும் பொழுது நமக்கு எதுவும் நிகழாது ,
அசந்த அந்த ஓரிரு நொடிகளில்
சில தவறுகள் நடந்து விடும்
முதலில் ,முதல் சுற்றில் உங்கள்
முயற்சிகள் முறியடிக்கப்பட்டு
கீழே தல்லப்பட்டால் அது தான் உண்மையான நகர்வுகள்,
வெற்றி என்றால் அது நீங்கள் உங்களை தயார் படுத்தி கொண்ட தன். விளைவு
உதாரணத்திற்கு உழியின் அடிகளை தங்கவில்லை என்றால்
சிலைகள் பிறக்காது,
நீர்கோழிக்குத் தெரியாது,
தனக்கு நீர்கோழி என்று ஏன் பெயர் வந்தது என்று அது போல்தான்
முயற்சி என்பது தொடர்ந்து முயல்வதுதான்,
சொல்லுங்கள் தொடர்ந்து முயலப் போகிறீர்களா அல்லது
தொடர்ச்சியாக உழைக்கப் போகிறீர்களா?
என்ன குழப்பம் முயற்சி வேறு ,
உழைப்பு வேறா. ஆம் அப்படித்தான்
அர்ப்பணிப்பு வேறு , கடுமையான உழைப்பு வெரு அல்லவா?
அதனால் அர்ப்பணிப்புடன் தொடங்குங்கள் உங்களுக்கு பிடித்த களத்திலிருந்து
Dedication s the only proces shall we clear or crash the success.
Success is the process of keep moving
Keep moving...............
DEDICATION DEDICATION DEDICATION THAT DEDICATION SAYS PLEASE DEDICATE YOUR SELF THEN YOU WILL NOT SUCCEED BUT YOU CRASH OR CRACK THE WHAT YOU CALLED THE SUCCESS,
UNDERSTAND THE PASsION WHICH IS MORE HAPPY TO STABLE YOU NOT
YOUR HAPPINESS IN THAT THING.
மரவெட்டையின் அளவுக்கு அது தென்னை மரமா ?
அல்லது பணை மரமா
என்று பார்ப்பதில்லை,
எது வாக இருந்தாலும். அதனால் ஊர்ந்து மட்டுமே செல்ல
முடியும் என்பதால் ஊர்ந்தே தான் செல்கிறது.
எதிரினில் இருக்கும் பச்சோந்திகளைக் கண்டு கொள்வதில்லை,
ஏனெனில்,
அது சொல்கிறது நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
0 Comments