கும்பி பூவுக்கு அழுகிறது 
கொண்டை பூவுக்கு அழுகிறதாம்
  
பல முஸ்லிம் பெண்களின் கருகுமணிகள் அருபட 
காந்தி அதன் மீது நடந்துச் சென்று வாங்கினார் சுத்தந்திற தினத்தை 
வங்காளத்தில் முஸ்லிம் கள்பெற்ற 
காயங்கள் இன்னும் ஆறவில்லை 

கேரள மாப்பிள்ளை மார்கள்  சிந்திய இரத்தம் காயவில்லை 

பெனாசீர் பூட்டோ  உரையில் 
கூறியதாவது , நரசிம்மராவ் ஆண்டபொழுது ,. 
காஷ்மீர் இந்தியாவில் முஸ்லிம்கள்  அதிகம்  வாழும் பகுதி
அதனால் தான் இன்னும் இன்னல்கள் பல சந்தித்துக்  கொண்டு இருக்கிறது,
ஜம்முவில் கதையே வேறு அங்கே இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால்  அங்கே இந்த காவி வாடை வீசாது,. 
 காஷ்மீரில் வெளி மாநிலமான  பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பகுதிகளில
 இருந்து அங்கு குடியேறி நமது  இஸ்லாமிய  சமூகத்தை சீரழிக்க 
அடுத்த வேலைகளை முடுக்கி விட்டுருக்கிறது ,   உதாரணமாக  
வைஷ்ணவி. கோவில்களை  வைத்து இனிமேல் சுதந்திரம் தரப்பட்ட அன்று கலவரம் செய்து முஸ்லிம் சொத்துக்கள்   சூறையாடப் பட்டதுப் போல,

காஷ்மீரை யும் ஆக்ரமிப்புச்.  செய்ய ஆரம்பித்து விட்டது இந்த இந்துத்துவ கும்பல்,
 இனி காஷ்மீர்பள்ளத்தாக்கில். 
 முஸ்லீம்களின் நிலை பரிதாபம்,



Kashmirnews:.    News article 370

Un condemned India : Un condemned india



வரலாற்றை சற்று புரட்டிப் பாருங்கள் காயப் பட்டவர்கள் நாம்தான் அதிகம்