காமம் செப்பாது கண்டது மொழிமோ? மொழி இரங்கி
வேரூன்றி வளர்கிறது உன் மீது என் அன்பு இது என்ன வேத வித்தையோ என்று எண்ண தோன்றுகின்றது. என் வாழ்க்கையை நெறிப்படுத்த என் வாழ்வில் வந்த வண்ணமடி ,
உன் நினைவேந்தல் லில் நீந்தித் தவம் கிடக்கிரஅது என் மனது ,.
மெல்லிய இதழ் அசைவில் மெழுகுவர்த்தி உருகுவதுப் போல்
உருகிவழிகிறது உன் நினைவுகளில் என் எண்ணம்,
எப்பொழுது கூடுமோ இவ் வெண்ணம் ,
வாழையடி வாழையாக வருவதஅல்லவோ உறவு,
வங்க கடல் எல்லை உள்வாங்குவதுப் போல் உன்னைக் கண்டதும் உன் நினைவில் ஆழ்ந்து செல்கின்றேன்,
என் இமைகளில் உள்ளே,
என் இருதஅய இருக்கங்களின் ஊடே செல்கிறது உன் ஊடல் எண்ணம்,
நான் கரைகிறேன் காற்றினில்,
பொய்யல்ல இனிமேல் உன்னைக் காணா வண்ணம் இருந்தால்,
இது வன்மம் அல்ல உன் மீதுள்ள அன்பின் அடிப்படையிலான அலகின் தீர்மானம், நிறைவேறுமா
நீங்கள் விருப்பம்
0 Comments