காவி நிற நேசம் 
கலங்குது இந்த தேசம்
கட்டவிழ்த்து விடும்  வன்முறை




கலங்குது எங்கள் தேய்பிறை
வண்ண வண்ண மாய்
மழலையின் ஓவியங்கள்- அதில் இல்லையே  என் பிஞ்சுக்களின்
எண்ணங்கள் , காவித்த்துவக்
கோட்பாடு அதில் காணவில்ல
வீட்டை ,நீ அதில் கட்டிக்கொள்வதோ உணக்கொருக் கோட்டை,
உன் சுயநலததிற்காக எங்களை பழித்தாய், பின்பு இழந்தாய் பகைவனிடம் உன் அரச
 எல்லை களின் கட்டுப்பாட்டுக் 
கோட்டை,
ரௌத்திரம்:
அருந்ததெண்ணவோ எம்மக்களின்
தாலி, இனி அருக்கப்படப் போகிறதோ? உன் கேலி,
அடங்கமாட்டேன் உன்னை அழிக்கும் வரை ,
அரைமயில் தூரம்தான் உன் ஆலயத்தின் கருவறை,
பின்பு தெளியப் போகிறதோ?
உன் அரைகுறை சமுத்திர ஓடை,
ஆரியப் பாப்பான் வந்துவிட்டான்,
ஆண்டு அனுபவித்து தின்று விட்டான், சுரண்டப்பட்டுச் சோர்ந் துக்
கிடந்தோம்,
செத்து மடியச் சாகக் கிடந்தோம்,
வந்தான் பாபா வால்வித்தை யோடு,
வருத்து எடுத்தான் வெற்றி நடைப்போட்டு, வீரன் மண்ணில் பிறக்கையில், வேள்விகள் பல ச் 
செய்திடையில்,  மாற்றம் பெற்றது  சமூகம் மறுமலர்ச்சி அடைந்தது
எங்கள் முகம்,
பறந்ததுக் கொடி வானுயர,
செய்தார்கள் சதி இவனைக் கொன்றுத் தின்ன!
கிடைத்தது என்னவோ சிறைவாசம்!
அவனால் கலையாமல் இருந்தது 
அப்பாவிப் பெண்களின் பத்தினி வேசம், சென்றான் எங்கோ வானுயர , செய்தான் ஆரியனின் சூழ்ச்சி தோலுரிய,
வெற்றி வாகையைச
 சூடிய பின்னர் விடை பெற்றான் எங்களை விட்டு,
விடைபெற்ற தோ . அவன் சமூகம் விடியலை விட்டு,
இன்னும் தீரவில்லை இப்பே ர் அவலம், காற்றில் ஊஞ்சல் ஆடுவதுப்  போல,. ஆரிய ச்
 சூழ்ச்சியில் ஆடிக்கொண்டு இருக்கிறது ,
எங்கள் சமூகத்தின்  ஓலம்..
 
. வானுயர மின்னும் கண்டார்கள் இவனை கொன்று தின்ன !


x
x



x



காவி நிறத்தில் இருக்கும் 

 விழிப்புணர்வு வேண்டும் என்
சமூகமே 
சமீபத்திய நிகழ்வுகளில் இறால்
இருந்து