சாமானியனின் காதல்
தோன்றியதென்னவோ உன்னினைவில், நீ
தெரிகிறதென்னவோ
வானவில்லில், உன்னினைவில்
சென்றதென்னவோ?வேற்றுலகம் ,
புரியா?
புதிர்தான் எனக்கும்!
ஏனெனில் இது வாலிபத்தின் வசந்தகாலமாம் !
நீயும் அறிவாய் மனம் கமழும் மல்லிகையை,
உன் கூந்தலுக்கு சூடும் நீயும் ஓர் பூவே !
---------------------------------------Aktharரூமி------------------------------------------------------------------
1 Comments
Ok
ReplyDelete