தவிப்பில் ஏதோ :

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும், 
என்று குழப்பம் ? குழப்பத்தின்  நடுவில்  ஒரு கனா?

காரைச் சேர்த்தே ஆகவேண்டும் ,சீறும் சிறப்புமாய் ,
 அம்மாவிடம் சண்டை  தம்பியுடன்
 பினைக்க்கப்பட்டிருக்கும்  பாசப் பினிப்பு, 
மறைத்தது. அவன்  கண்களை. இமை அசையவில்லை!
அவன் நெஞ்சம்  ஒரு கனம் சிந்தித்தது என்ன செய்வது ?
தப்பிக்க முடியாது  கடமையை நிறைவேற்றாமல்,
அசிங்கம் மற்றவர்களிடத்தில் கேட்டால் ,
எல்லாம் இறைவனின் கைகளில்...
வெற்றிக்கு தேவை கடின உழைப்பு ?
எதில் வெற்றி பெறுவது?
துறையும் தெரியவில்லை ?
திறமையையும் அறிய முடியவில்லை?

இரவு நேரம்  கனத்த அமைதி !
அந்த அமைதிக்கு  நடுவில்  ஒரு  சத்தம்,
அது கூக்குரலும் அல்ல குரங்கின் குரலும் அல்ல ,

ஒன்று நிச்சயம்  எந்த காரணத்திற்கும்  
மற்றவர்களை ஒரு துளிக்கூட  நம்பக்கூடாது ,
ஏனென்றால்  பட்ட அவமானம்!
 நாம் காட்டும்  பாசத்தை  திரும்ப காட்டவில்லை  என்றால்,
வரும்  கோபம் ,
அவைக்  கோபமா?
இல்லை அன்பின் ஆதங்கம் !
ஆகையால் ஒரு முடிவு ,
கண்டதை எழுத  விரும்பவில்லை!
கண்டுக்கொண்டதை மட்டும் தான் எழுதுகிறேன் ,
படியுங்கள்  நிச்சயம் பிடிக்கும்  போயிட்டு வர்றேன் ,
நாளைக்கு பார்ப்போம் ...
இரவை  கவலையால் நனைக்காமல் ,
கனவுகளால் நினைத்து 
உறங்குங்கள் ,

நன்றியுடன்,

  அடுத்த பதிவில் சந்திப்போம் !
                                         -------------Aktharரூமி--------------------------