சாமானியனின் பாடலாக உள்ளது:

கல்வியை ஆகிநீர் வியாபாரமாக!
கண்டு நாங்கள் கலங்கினோம் அமைதியாக!
ஏழை எளிய மக்களின் மாக்கள் எல்லாம்,
எங்கே செல்வோம் அமைதியாக,
சாதி இரத்தம் பாயுது இங்கே தாங்க!
சாமானியனின் கல்வியோ எங்கே தாங்க,
புதியக் கள்விக்கொள்கை எதற்கு தாங்க,
பழைய மொழியை தினிப்ப தற்கா? ஓரம் போங்க
வேண்டும் என்பவர்கள் படிக்கட்டும்,
சரிதான் போங்க##
இருக்கும் கல்விக்கொள்கையே போதும் போங்க

எங்கள் தன்மாணத்தை சீண்டாதிங்க
செத்துப்போச்சி.  உங்கள் சதிகள் தாங்க


இருக்கின்ற கல்வியை தனியாருக்கு தாரைவர்திட்டீங்க!

இனிமேல் என்ன இருக்கின்றது எங்களுக்கு தாங்க !

பாணி பிர்லா பசங்க மட்டும் படிப்பதாங்க!

நாங்கள் என்ன முட்டாள்களா சரியேபோங்க,
காசுக்கு ஒட்ட போட்டது எங்கள் தவறு தாங்க?


தனியாருக்கு குடுக்கதான் எங்களுக்கு நீட்டினிக...

 இதை அறியா மக்களா ஆக்கீட்டீஙக! 
இப்ப என்ன செய்ய முடியும்னு  நினைக்கிறீங்க! 

இனிமேல் அறிவீர் எங்களை தாங்க!

முடிந்த அளவுக்கு சுரண்டி விட்டீங்க

எழைக் கல்வியோ அவ்வளவு தாங்க

இதற்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் நாங்கள் தாங்க

பின்வரும் சமுதாயத்தில்  செல்லாது உங்கள் வாக்கு தாங்க!

இப்படியும் செய்வோம் காத்திருங்க!

Akthar ரூமி


சரி நண்பர்களே அடுத்த பதிவில் சந்திப்போம்...நன்றி