நீ மனிதர்களின் சுவாசப் பைக்கு சுவாசத்தை தருகிறாய்,
சுவாசம் இல்லையேல் எப்படி வாழ்க்கை வாசம்,
இதை அறிந்த மானுடம் மயங்கி கிடக்கிறது,
விதையை மண்ணில் நடச் சொன்னால்...,
ஏன் மூலைகள் முடங்கிக்கிடக்கின்றது ,
மானுடம் மறந்திருக்கின்றது ,
பிறர்க்கு பயனில்லையேன் அதென்ன வாழ்வு !
இயற்கையை பயன் படுத்தி அழிப்பதா நம் நோக்கம்
முல்லைக்குதத் தேர் இலுத்த நாட்டில்
இந்தச் சமூகத்திற்கு ஓர் விதையை மண்ணிலிட
நோக்கம் இல்லை...
இதுவா மானுடம் ?
இலக்கியங்களை பேசும் செய்யுற்களே!
இதையுமா இன்னுமிந்தச் சமூதாயம் படிக்கவில்லை.
மன்னிக்கணும் இனி புதியக் கல்விக்கொள்கை.,
ஏழை மாணவர்களின் படிப்பை பறித்துவிடும்.
வாருங்கள் பத்தியினுல் உள்நுழைவோம்
ஒருவர் செய்து முடிக்கும் வேலையா இது!
இப்பொழுது விதைநடுவதிலிருந்து விதைப்பந்து !
சில லாபம் சாரா நிறுவனங்களின் முயற்சியில்,
தயவு கூர்ந்து தண்ணீரைத்தான் காசாக்கிவிட்டோம்
காற்றையாவது சுவாசிப்போம் இலவசமாக
பூமியின் இருதயமாக இருக்கும் அமேசான்
தற்போது எரிந்துக்கொண்டு நம்சுவாசத்தை
சாம்பலாக்கிவிட்டது
இயற்கை வளங்கள் தான் சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வில்லையெனில்
பிறகு உங்களின் ஐநா சபை எத்தனை
மாநாடுகள் போட்டும் பலனில்லை
இதில் கையெழுத்திட்ட அமெரிக்கா
பருவ நிலை மாற்றம் தொடர்பான
ஒப்பந்தத்தில் இருந்து விலகியதான் காரணம்
அறிவீர்களா?
இயற்கையை சுரண்டி சுரண்டி வளர்ந்தவொருவனால்
எப்படி பருவநிலை மாற்றத்தை பாதுகாக்க முடியும்.
நாம் தமிழர்கள் மாட்டுச்சானத்தில் விவசாயம் செய்தவர்கள்
விவசாயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய
நாமாவது முயல்வோம்
கிரேட்டா thunenberg
....
. LINK: GRETA THUNENBERG
பதினாறு வயது புதுமைச்செய்த போராட்டமே
நம்மவர்க்கு ஒருத்வேகத்தை
அளிக்கும் என்று நன்றிக்கூறி விடைபெறுகிறேன்....
அடுத்த பதிவில் சந்திப்போம்.....
0 Comments